செங்கம்: செங்கம் தோக்கவாடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: எம்.எல்.ஏ டி.எஸ். வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடியில் உள்ள ஸ்ரீ தேசத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் செங்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். வேலு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.