சீர்காழி: இரட்டை கொலை வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்
சீர்காழி தாராளன் வடக்கு வீதியில் அடகு கடை வைத்து நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் சௌத்ரி என்பவரின் வீட்டில் கடந்த 2021 ஜனவரி 27ஆம் தேதி புகுந்த ஒரு கும்பல் தன்ராஜ் சௌத்ரி மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரையும் படுகொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகைகள், ரூ 6.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் இரட்டை கொலை மற்றும் நகை பணம் கொள்ளை குறித்து வழக்கு பதிந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால், கர