வேப்பந்தட்டை: பெரம்பலூர் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.