தேனி: தேனியில் உலக சாதனை: 60 நிமிடத்தில் 600 யோகாசனங்களை செய்து அசத்திய மாணவர்கள்!
Theni, Theni | Oct 4, 2026 உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனி கோடாங்கிபட்டி ஆதரவற்றோர் காப்பக மாணவர்கள் 60 நிமிடத்தில் 600 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளனர். ஆல் இந்தியன் மற்றும் ஹை ரேஞ்ச் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகள் இச்சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கின.