பெரம்பலூர்: வனவிலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்
பெரம்பலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த துணிகர சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.