Public App Logo
Jansamasya
���ादसा
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Nda
School
Cbi

தூத்துக்குடி: டிட்வா புயல் காரணமாக மாநகரில் மழை பள்ளிக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி அண்ணா பேருந்து நிலையத்தில் குடையை பிடித்து சென்ற மாணவர்கள்

தென்மேற்கு வாங்க கடல் பகுதியில் டிட்வா புயல் உருவாகியுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நான்காம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் ஆனது வருகிற 30-ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MORE NEWS

தூத்துக்குடி: டிட்வா புயல் காரணமாக மாநகரில் மழை பள்ளிக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி அண்ணா பேருந்து நிலையத்தில் குடையை பிடித்து சென்ற மாணவர்கள் - Thoothukkudi News