கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு
ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து நீங்கள் தான் சொல்ல வேண்டும் கட்சி ஒருங்கிணைப்பு படிகள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது குறித்து கேள்விக்கு விரைவில் நன்மை நடக்கும் அமைதி வெற்றிக்கான அறிகுறி ஒருங்கிணைப்பு படைகள் குறித்து அவர்கள் தான் முடிவ