நாமக்கல்: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் உமா தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் "தேர்தல் பருவம்- தேசத்தின் பெருமிதம்" என்ற தலைப்பில் 100 சதவித வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.