காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலாம் கேட் பகுதியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லெனின் கதிரவன் நாராயணசாமி வெங்கடேசன் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,காலி பணியிடங்களை நிரப்பிடு, சிறப்பு காலம் முறை தொகுப்பூதியம் வரைமுறை செய், இடைநில