செங்கம்: பழைய கோயிலம்: ஊராட்சி மற்றும் வி.ஏ.ஓ அலுவலகத்தை சூழ்ந்த மழை நீர் - மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பழைய கோயிலம் கிராமத்தில், தொடர் மழையால் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதால், நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.