இந்துதமிழர்கட்சி நிறுவனதலைவர் இராமஇரவிக்குமார் கோரிக்கை அதில் பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ளே இருக்கும் அருள்மிகு போகர் சன்னதியில் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் புகைப்படம் வீடியோ எடுப்பதை தடை செய்ய வேண்டும் போகர் சன்னதி பூசகர்கள் போட்டோ வீடியோ எடுப்பது கூடாது என்று தடை சொல்ல வேண்டும். போகர் சித்தர் இடத்தில் சினிமா தனமான கூத்துகள், அரசியல் விளையாட்டுகள் கூடாது என் அறிவுரை வழங்க கோரிக்கை