கொடுமுடி: வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழங்கப்பட்ட தீர்ப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறை பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறைகள் காவேரி ஆற்று பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொடுமுடியில் நீர்நிலை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கடந்த 2024 உத்தரவிட்டது இந்த ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் லஞ்சம் பெற