மதுரை கிழக்கு: மதுரையில் சீல் வைக்கப்பட்ட வீட்டிற்குள் சிக்கிய 1 வயது குழந்தை - மீட்புக்காகக் கோரிக்கை
மதுரை மங்கையர்கரசி கல்லூரி அருகே வருவாய்த்துறையினர் சீல் வைத்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதியம் முதல் குழந்தை தனியாக தவிப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் உடனடியாக குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.