ராதாபுரம்: பணகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு
பணகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசுஇன்று மாலை 3 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பணகுடி ல எனப்பை குடியிருப்பு புஷ்பவனம் குமந்தான் காவல்கிணறு சிவகாமிபுரம் தளவாய்புரம் பாம்பன் குளம் கலந்தபனை கடம்பன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்தார்