அந்தியூர்: ஜரத்தலில் உள்ள ருக்குமாய் தாயார் சமேத பாண்டுரங்கன் கோவிலில் கும்பாபிஷேக விழா
Anthiyur, Erode | Aug 20, 2025 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சென்னம்பட்டி ஜெரத்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்குமாய் தாயார் சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் பெருமாள் கோவில் பஜனைமடம் உள்ளது இங்கு தற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஆனது நடைபெற்றது இதற்காக மகா யாகசாலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் அளவில் நடைபெற்றது