காரைக்குடி: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை: காரைக்குடி பள்ளி மாணவர்கள் வெற்றி
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.