புதுக்கோட்டை: பட்டாசு ஆலை வெடிவிபத்து, 20 வயது இளைஞர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கீரனூரைச் சேர்ந்த சூரியகுமார் என்ற 20 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.