திருவண்ணாமலை: மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து; விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மூலவைகையாற்றில் மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் வைகை அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.