காஞ்சிபுரம்: வ உ சி நகர் பகுதியில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை நகர் நல அலுவலர் அருள் நம்பி ஆய்வு செய்தார்
வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடமாடும் மருத்துமனை நடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு பகுதியில் உள்ள வ உ சி நகர் பகுதியில் படுகிழக்கு பெரும் முன்னேற்ற மாநகராட்சி சார்பில் மழைக்கால சிறப்பம் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை நகர் நல அலுவலர் அருள் நம்பி ஆய்வு செய்தார்.