திருவட்டாறு: திருப்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
தொடர் விடுமுறை மற்றும் மழையினால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அருவி, படகு சவாரி மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.