கோவில்பட்டி: காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 11 12 13 ஆகிய வார்டு பகுதி மக்களுக்காக முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சேர்மன் கருணாநிதி துவக்கி வைத்தார் தொடர்ந்து சார் ஆட்சியர் ஹுமாயூன் சூ மங்கள் மதியம் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார் இதில் கவுன்சிலர் சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்