அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கால்வாய் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி ஆணையர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.