ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள சேவகானப்பள்ளி ஊராட்சி சிச்சிறுக்கானப்பள்ளி கிராமத்தில் எக்ஸைட் பேட்டரி என்ற தனியார் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருக