உத்தமபாளையம்: தேனி கோம்பை திருமலைராயப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி சிறப்பு தரிசனம்
தேனி மாவட்டம் கோம்பை திருமலைராயப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்புக்காக போலீசாரும், பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.