திருப்பத்தூர்: அரசுவேலை வாங்கி தருவதாக 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பஸ் ஓட்டுனர் புகார்
திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வம் இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பேருந்து ஓட்டுனர் இன்று காலை புகார் மனு அளித்துள்ளார்.