விக்கிரவாண்டி: சொரப்பூர் கிராமத்தில் வீடு புகுந்த திருட்டி வழக்கில் ஈடுபட்ட நபர் கைது
கடந்த 07.04.2025 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரவு நேரங்களில் உறங்கிக் கொண்டிருந்தபோது அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை அவரது மனைவி அணிந்த செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட குற்றவாளையை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று மாலை 5