தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் கடந்த 2013ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஓஎன்ஜிசி பொருட்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து நாகை அவுரி திடலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த அமைப்பில் அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிற