போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி: சென்றாய பெருமாள் கோயிலில் தேனீக்கள் தாக்கி பக்தர்கள் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் போது தேன்கூடு கலைந்ததால் தேனீக்கள் தாக்கியதில் பக்தர்கள் பலர் காயமடைந்தனர். மீட்புப் படையினர் பக்தர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.