நாகப்பட்டினம்: மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்க நாம் கபட நாடகமாடும் திமுக இல்லை புத்தூர் அண்ணா சிலையில் விஜய் பேச்சு
மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என்னுடைய கடமை, 14 ஆண்டுகளுக்கு முன்னரே அதனை செய்துள்ளேன், மீனவர்கள் பிரச்சனைக்கு பெரிய கடிதம் மட்டுமே எழுதிகொண்டிருக்க நாம கபட நாடகம் ஆடும் திமுக இல்லை, எங்களுக்கு தேவை நிரந்தர தீர்வு - தவெக தலைவர் விஜய் நாகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் தெரிவித்தார்