அரியலூர்: முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!
அரியலூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆட்சியர் பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் இராமநாதபுரம், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட அணிகள் வெற்றி பெற்றுள்ளன.