திருவண்ணாமலை: புரட்டாசி 3வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.