திருச்சி: தமிழ்நாடு முழுவதும் புதிய தொண்டு நிறுவனம்: அஜய் வாண்டையார் அறக்கட்டளை தொடக்கம்
அஜய் வாண்டையார் அறக்கட்டளை மூலம் கல்வி, விளையாட்டு மற்றும் குடிநீர் வசதி போன்ற சமூக நலப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி அஜீவாண்டையார் தெரிவித்துள்ளார். இது அரசியல் கட்சி அல்ல, தனிப்பட்ட முறையில் செயல்படும் தொண்டு நிறுவனம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.