சாத்தான்குளம்: வேலாயுதபுரம் பள்ளிக்கூடத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது தூத்துக்குடி ஆயர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை வகித்து பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் வேலாயுதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரனான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.