தேனி: ராணுவ வீரர்களுக்கான பல்பொருள் அங்காடியில் ஆட்சியர் ஆய்வு
Theni, Theni | Oct 3, 2026 தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியில் உள்ள ராணுவ வீரர்களுக்கான பல்பொருள் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டார். பொருட்களின் இருப்பு, விற்பனை முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், தேவையான பொருட்களை கையிருப்பில் வைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டார்.