ஆண்டிப்பட்டி: நவராத்திரி 2ம் நாள் நிகழ்ச்சி ஆண்டிப்பட்டி பெருமாள் சுவாமி கோவிலுக்கு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் ஊர்வலம்
ஆண்டிபட்டி பெருமாள் சுவாமி கோவிலில் 9 படி கொண்ட அடுக்கில் நவராத்திரி முன்னிட்டு குழு பொம்மைகள் வைக்கப்பட்டு, 2ம் நாள் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக் கூட ஊர்வலம் நடந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்