மயிலாடுதுறை: அரியமங்கலம் வாலிபர் வெட்டிக்கொலை எதிரொலி மருத்துவமனையில் வாலிபரின் தாயார் காதலி கதறல் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்ற வாலிபர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் காதல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில் மயிலாடுதுறை மருத்துவமனையில் பெண்ணின் தாயார் மற்றும் காதலி கதறியலும் காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது இந்த நிலையில் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்