ஓசூர்: ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. ஓசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவ,மாணவிகள் 33 பேர் தங்கி படித்து வந்தனர். அங்கு படித்து வந்த 9 வயது மாணவிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது, மாணவி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியந்தது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்