ஒசூர் அருகே மலைகிராமத்தில் பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தால் வீட்டில் நடக்கும் வகுப்புக்கள்: போதிய வசதியில்லை என பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத அவலம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலத்தை சுற்றிலும் 100 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. இந்த மலைகிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் வசிக்கும் கிராமங்களி்ல் வீடு,சாலை, மின்சாரம், மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்