சிவகங்கை: தொடர் மழையால் சுவர் இடிந்து 10 ஆடுகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள துகவூர் கிராமத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சுவர் இடிந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலியாகின. ஆட்டுக்கொட்டகை சுவர் சரிந்து விழுந்ததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.