செந்துறை: அரியலூர்: செப்டிக் டேங்க் பணியில் மூச்சுத்திணறல் - 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கட்டுமானப் பணியின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.