தாளவாடி: காவல் நிலையம் பகுதியில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பொதுமக்கள் இடையே போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை தாளவாடி காவல் ஆய்வாளர் ஆனந்த் அரசு கல்லூரியின் முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்