திருவண்ணாமலை: புழல் காப்பகத்தில் அதிர்ச்சி! மரத்தின் கிளை வழியாக தப்பிய 2 சிறுமிகள் - என்ன நடந்தது?
சென்னை புழல் அருகே காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் மரத்தின் கிளை வழியாக தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை தீவிரம்.