கோவை வடக்கு: கோவையில் பயங்கரவாத ஆதரவு செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது: உ.பி. போலீசார் அதிரடி
கோவையில் தங்கி பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை பரப்பிய உத்தரபிரதேச வாலிபர் மக்சூத் அலியை கோவை மற்றும் உ.பி. போலீசார் இணைந்து கைது செய்தனர். அல்கொய்தா தொடர்பு மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.