நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில்16.04.2024
16.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் சைக்கிள் விழிப்புணர்வு நடைபெற உள்ளது,சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலகம் அல்லது 8508641786 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் உள்ளிட்ட விபரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்