கோவை வடக்கு: கோவை துடியலூர்: குலாலர் சங்கத்தின் 53-ஆம் ஆண்டு முப்பெரும் விழா கொண்டாட்டம்!
கோவை துடியலூரில் நடைபெற்ற குலாலர் சங்கத்தின் 53-ஆம் ஆண்டு விழாவில், மண்பாண்டக் கலைஞர்களுக்கு மின் திருவி வழங்கப்பட்டது. மேலும் சமூகத்திற்கான இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.