மதுரை கிழக்கு: மதுரையில் காவல்துறை ஆயுதக் கண்காட்சி: டிஐஜி அபிநவ் குமார் திறந்து வைத்தார்!
மதுரை ஆயுதப்படை அலுவலகத்தில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளை முன்னிட்டு ஆயுதக் கண்காட்சி நடைபெற்றது. டிஐஜி அபிநவ் குமார் திறந்து வைத்த இந்த கண்காட்சியில் காவல்துறை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.