பெரம்பலூர்: கல்லூரி விடுதிகளில் அரசு செயலாளர் அதிரடி ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமூக நீதி கல்லூரி விடுதிகளில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் திரு. வ. தட்சிணாமூர்த்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம், தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.