செங்கம்: செங்கம் நகராட்சியில் 10 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மௌனம் காக்கும் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் 10 மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், சோதனை குறித்த விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.