ஓசூர்: தீபாவளி சீட்டு நடத்திய பெண் பல லட்சங்களுடன் தலைமறைவு என பெண்கள் மத்திகிரி போலிசில் புகார்
தீபாவளி சீட்டு, யுகாதி பண்டிகைக்கு ஆட்டுக்கறி சீட்டு நடத்திய பெண் குடும்பத்துடன் தலைமறைவு: நூற்றுக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து கொடுத்து ஏஜெண்டுக்கள் காவல்நிலையத்தில் கதறல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் அதிகமானோர் மத்திகிரி காவல்நிலையத்தில் தீபாவளி சீட்டு நடத்திய பெண் பல கோடி ரூபாய் பணம் ஏமாற்றி தலைமறைவாகி இருப்பதாக புகார் அளித்துள்ளனர்..