நாகப்பட்டிணம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ளவர்கள் 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடியே பிராதன தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர் செய்தல், வளை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர். மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூத்தில் வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலரி